விதை இனி விருட்சமாகட்டும்

ஒற்றை நிலவு நமக்கு
இரட்டை நிலவு வியாழனுக்கு
எவர் சொன்னது ????
என்னிப்பாருங்கள் !
மூன்றாக இனி இருக்கும் .

மணி முத்தாக....பால் நிலவாக...
நாம் செலுத்திய மங்கல்யானையும் சேர்த்து !!!!!

இழந்தோம் ஒரு கலாமை..
இருபினும் அவர் இட்ட வித்துக்கள் முளைவிடும் ! துளிர்விடும் ! விருட்சமாய் பலன் தரும் ! நம்
மா பாரத தாய்திரு நாட்டிற்கு...

ஒன்றிணைவோம் !!!
உறுதிபூலுவோம் !!!
கலாம் வழி வாழுக ! வளர்க பாரதம் !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (10-Dec-15, 7:16 pm)
பார்வை : 374

மேலே