அவள் இல்லா இரவு

காரிருள் கலைந்தோட
கதிரவன் தன் கதிர் வீச
காற்றிடம் நான் செய்தி சொன்னேன்....
அவள் இல்லா இரவு கசந்ததென்று!!

எழுதியவர் : நேதாஜி (9-Dec-15, 2:18 pm)
Tanglish : aval illaa iravu
பார்வை : 295

மேலே