thanimai

உடல் நலம் குன்றி
உதவிட ஒருவரும் இன்றி
உயிர் விடும் வேளையில் உணர்ந்தேன்;
இதுவரை நான் கண்ட தனிமையின் இனிமை
வெறும் மாயை என்று !!

எழுதியவர் : நேதாஜி (9-Dec-15, 3:26 pm)
பார்வை : 492

மேலே