இரவு பூந்தோட்டம் நீயோ

எல்லோர்
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 07

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-15, 4:27 pm)
பார்வை : 161

மேலே