சூரியர்கள்

சூரியன் திரும்பும் ....
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!

நீ
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 08

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-15, 4:35 pm)
பார்வை : 72

மேலே