இடியுடன் கூடிய மழை
![](https://eluthu.com/images/loading.gif)
எத்தனை நாள் ....
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 10