சிறப்புகவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!
அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 09