கார்

பசியென்னும் பாடம் பணக்காரன் கற்க
வசிப்பிடம் தேடிவந்த வெள்ளம் – புசிக்க
ருசியற்ற தேதேனும் கிட்டிட வேண்டி
கசிந்துருக வைத்ததுவே கார்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Dec-15, 2:04 am)
Tanglish : kaar
பார்வை : 629

மேலே