காதல் !

ரோஜாபூவின் இதழ்கள் போல்

இதழ்கள் உதிர்ந்துவிட்டால்

பூவிற்கு தன்னையே

பிடிக்காது

பாசம் !

இதயத்தில் துடிக்கும்

துடிப்பு போல்

எப்போதும் இதயத்தை

தாலாட்டிக்கொண்டே

இருக்கும்

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (10-Jun-11, 10:46 am)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 367

மேலே