விரும்புகிறேன்
நீ செடியனால்,
உன்னில் மலரும் மலராக விருப்பமில்லை எனக்கு,
உனக்காக உயிர் கரையும் வேராகவே இருக்க
விரும்புகிறேன்
நீ செடியனால்,
உன்னில் மலரும் மலராக விருப்பமில்லை எனக்கு,
உனக்காக உயிர் கரையும் வேராகவே இருக்க
விரும்புகிறேன்