காதல்

வா என்றால் வருவதும் இல்லை..
போ என்றால் போவதும் இல்லை..
பொய்க்கும் பருவகாலம் போல்
பருவத்தில் புலம்பவைக்கும்
இந்த காதல்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (11-Dec-15, 9:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே