கோலம்

தாமரை கோலம்
-------------------------------

தண்ணீரில் இருக்க
வேண்டிய ஒன்று ...
தரையில் வந்தது
உன்னால் ....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Dec-15, 9:07 pm)
Tanglish : kolam
பார்வை : 153

மேலே