தாயின் கருவறையில்

இருட்டறையில் இருந்தேன் பயமில்லை !
தனிமையில் இருந்தேன் கலக்கமில்லை !
உண்ணாமல் இருந்தேன் பசி இல்லை !
ஏன்?
நான் இருந்தது...!
தாயின் கருவறையில்!!!!

எழுதியவர் : மொழியரசு (12-Dec-15, 1:19 pm)
பார்வை : 95

மேலே