யார் அவள்

மலரே!
என்னிடத்தில்
உன் வாசனைக்கு
விலாசம் உரைத்தவள்
மறைந்துவிட்டாள் இப்போது..
தன் விலாசம் உரைக்காமலே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (12-Dec-15, 12:03 pm)
Tanglish : yaar aval
பார்வை : 562

மேலே