சேமித்த காதல்

நான் சிறுக சிறுக
சேமித்த காதலை
நீ செலவழித்து
கொண்டு இருக்கிறாய்
பிரிவு என்னும்
பெரும் வணிகத்தில்.....

எழுதியவர் : வேலு வேலு (12-Dec-15, 1:27 pm)
Tanglish : semitha kaadhal
பார்வை : 182

மேலே