காதல்
பிரிதலுக்கும்
சேர்தலுக்கும்
இடையில் தான்
இருக்கிறது
காதல் என்று
நீ பார்வையில்
பதித்து சென்றாலும்
நீ என்னை
கடந்து போகும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம்
உடைந்து போகும்
என்பதை ஒருபோதும்
மறவாதே......♥
பிரிதலுக்கும்
சேர்தலுக்கும்
இடையில் தான்
இருக்கிறது
காதல் என்று
நீ பார்வையில்
பதித்து சென்றாலும்
நீ என்னை
கடந்து போகும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம்
உடைந்து போகும்
என்பதை ஒருபோதும்
மறவாதே......♥