காதலில் அழுதேன்

சிறுவயதில் ...
கூட்டத்தில் காணாமல் ...
போனபோது ....
அம்மாவை நினைத்து ...
அழுதேன் ....!!!

இளவயதில் ...
காதலில் காணாமல் ....
போனபோது ...
அம்மணியை நினைத்து ..
அழுதேன் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Dec-15, 7:25 pm)
Tanglish : kathalil azhuthen
பார்வை : 434

மேலே