காத கொண்டா இப்புடி
அவள் : வாய்க்கும் கைக்கும்
கைக்கும் காதுக்கும்
முடிச்சாம் ....
இவள் :என்னடி சொல்ற! ...
அவள் : அம்புட்டுதான்
குறிப்பு :
படத்துக்கும் படைப்புக்கும் சம்மந்தம் இல்லை ...
கீழே பிரிவில் ரகசியம் என்று குறிப்பிட்டு உள்ளேன் ...
ரகசியம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது
சிதம்பரம் தில்லை நடராஜர்... ஆகையால் இந்த படத்தை பதிந்தேன் ....
~பிரபாவதி வீரமுத்து