சிறைக்குள் நான்

நான் உன்னைப்
பார்த்த நாள்முதல்
என்னைத் தேடிக்
கொண்டு இருக்கிறேன் .


எங்கே அன்பே ..!! எனைச்
சிறை வைத்தாய் ..?
சிறையின் கதவுகளைத்
திறந்து விடு ....


மீண்டும் ஒருமுறை
உன்னைப் பார்க்க
வேண்டும் நான் ....!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Dec-15, 9:16 pm)
பார்வை : 84

மேலே