டீ கடை பெஞ்ச்

சமத்துவம் அளவளாவி
செல்கிறது ...
டீ கடை பெஞ்ச்சில் .....

சம தர்மம்
டீ கடை
டீ கிளாசில் ....

அன்வர்பாயும்
அண்ணாச்சியும்
அந்தோணிசாமியும்
குப்பண்ணாவும்
இங்கு ஒரு தாய் பிள்ளைகள்


டீ கடையில் நின்று அரசியல் பேசும்(புலம்பும்) சாதாரண குடிமகள்
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Dec-15, 6:47 am)
Tanglish : dii kadai pench
பார்வை : 294

மேலே