கண்ணே !

நான் உன்னை என்

கண்களாய் நினைத்தேன்

ஒரு கண்ணில் துசி

விழுந்தால் மறு கண்ணும்

கலங்கும் என்று நினைத்தேன்

ஆனால்

நீ இமையாக கூட

நினைக்கவில்லையே ..............

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (10-Jun-11, 4:20 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 287

மேலே