விதவைகள்

காலை வேளையிலே,
நான் கண் விழித்த நாழிகையிலே!
கானகத்தில்
கனக்கற்ற விதவைகளை கண்டேன்,
ஆம்!
வெண்பனி போர்வையால்
வேங்கை மரங்கள்
விதவைகளாயின!!

எழுதியவர் : அர்ஜுனன் (16-Dec-15, 8:40 pm)
பார்வை : 121

மேலே