மேகக்கன்னி

பொன்னந்திப் பொழுதில்
கதிரவனைக் கண்டதும்
நாணத்தில் சிவந்து
நளினமாய் நகருகிறாள்
மேகக்கன்னி !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Dec-15, 12:35 am)
பார்வை : 156

மேலே