பில்டப்
"கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே..அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு..."
"ஒண்ணு எங்க அம்மா..
இன்னொன்னு எங்க பாட்டி."