ஈரக் காதல்

என் கண்களில்
ஈரமாகிறது
உனக்கான காதல்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-Dec-15, 10:53 pm)
பார்வை : 81

மேலே