கற்பனையை உலகிற்கு தந்ததால்

கண்ணில் தோன்றிய உருவம் ....
கர்ச்சிலை ஆனது....
கர்ச்சிலை உருவம் பேசத்துவங்கியது ....
வாயினால் அல்ல ...
மற்றவர்கள் என் கலையை புகழும் போது ...
என்ன நினைத்து வடித்தேன் என்பதை அவர்கள் சொல்லும் போது ...
நானும் ஒரு பிரம்மன் தான் ...
கர்ச்சிலையை வடித்ததால் அல்ல ...
என் கற்பனையை உலகிற்கு தந்ததால்....