உன் தரிசனம்

உன்னை காணவில்லை இன்று
என்ன ஆனதோ என்று
மனம் பதறிப் போகுதே நின்று
பெண்ணே வந்து
தரிசனம் தந்து
மனதில் மகிழ்ச்சி தா கொண்டு. ...

எழுதியவர் : அப்துல்லா ஹ் Deen (17-Dec-15, 11:43 am)
Tanglish : un tharisanam
பார்வை : 161

மேலே