ஆசைப்படு

ஆசை கொண்ட மனமே செல்வம் தேடும்

செல்வம் கண்ட மனமே புகழ் தேடும்

புகழ் பெற்ற மனமே ஞானம் தேடும்

ஆசைப்படு மனமே ஆசைப்படு

அறம் கொண்டு ஆசைப்படு

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (17-Dec-15, 10:39 pm)
Tanglish : aasaippadu
பார்வை : 101

மேலே