மெல்ல வீசிடும் காற்று

மெல்லவே வீசிடும்
மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும்
செந்தமிழ் நற்பாட்டு
விண்ணில் உலவும்
நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ
காதல் சிறகு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Dec-15, 3:57 pm)
பார்வை : 120

மேலே