நண்பா!!!............


நண்பா!இதயம் எனக்கு சொந்தம்....

அதிலுள்ள துடிப்புகள் உனக்கு சொந்தம்...

ஏனென்றால்,எனக்கு தெரிந்த சொந்தம்...

உலகில் நீ மட்டும்தான்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-Jun-11, 12:02 am)
பார்வை : 458

மேலே