வண்ணமயில் கோலம் வனப்பு

கோதையவள் போட்டதும் கோலமயி லாடிடும்
பாதைவழிச் செல்வோரும் பார்த்திடத் - தாதையென
கண்களையு மீர்த்திடும் காதலாய்ப் பேசிடும்
வண்ணமயில் கோலம் வனப்பு.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Dec-15, 11:24 pm)
பார்வை : 1270

மேலே