இரட்டை பூ

நீ காதல் பரிசாய் ....
தந்த ரோஜா செடி ...
இரட்டை பூ பூத்திருக்கு ....
நானும் நீயும் ...
எப்போது இரட்டை பூ ...
ஆவேம்.....?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Dec-15, 1:31 pm)
Tanglish : erattai poo
பார்வை : 94

மேலே