நம்பிக்கை

காதலால் மட்டுமே
நிலத்தில் ஓடி
நிலவை அடையலாமென்ற
நம்பிக்கை தர முடியும்!!
நிலவை இழுத்து
நிலத்தில் நிறுத்தி
அதை நிறைவேற்றவும் முடியும்!!!

எழுதியவர் : சக்தி வினோ (21-Dec-15, 6:50 am)
Tanglish : nambikkai
பார்வை : 79

மேலே