என் கவிதை

நீ கலைத்து வைத்த
வார்த்தைகளைத் தேடிப் பிடித்து
கவிதைகளாக்குகிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (22-Dec-15, 4:05 am)
Tanglish : en kavithai
பார்வை : 76

மேலே