நீ நியாயமானவன்

என்னைப் பற்றி நானே கொஞ்சம்
சிந்தித்து பார்த்தேன்...!!!

ஒரு மொக்கை கவிதைக் கூட
நினைவில் படவில்லை.. ..! !

நீ கவிஞன்-.. உனக்கு எப்படியிருக்கும்???

நீ மறைந்து சென்றது கூட ஒரு வகையில் நியாயம்தான்..!! .


... இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (22-Dec-15, 5:31 am)
பார்வை : 104

மேலே