புது வருடம்
வேற்றுமை களைந்து
ஒற்றுமை காண்போம் !
விளக்கு வெளிச்சத்தில்
விடியலை காண்போம் !
புது வருடத்தில்
புன்னகையை விதைத்து!
அனுதினமும்
அன்பை வெள்ளமாய் ஊற்றி!
மனித நேயத்தை வளர்த்து!
மகிழ்ச்சியை மலராய் சூடி
வருடமெல்லாம்
வலம்வருவோம்
வாடாமலராய்!