கார தேன்
நீண்ட நாட்கள் கழித்து
வீட்டு சாப்பாடு .........
அம்மா செய்த குழம்பு கூட
தித்திக்குது ஏன்?
அது காரமான
தேன்........
~~தாகு
நீண்ட நாட்கள் கழித்து
வீட்டு சாப்பாடு .........
அம்மா செய்த குழம்பு கூட
தித்திக்குது ஏன்?
அது காரமான
தேன்........
~~தாகு