மாறு முகம் பல கொண்ட மாதரினச் செயல்பாட்டால் - ---- -சக்கரைவாசன்

மாறு முகம் பல கொண்ட மாந்தரினச் செயல்பாட்டால்
********************************************************************************************
மாறு முகம் பல கொண்ட மாந்தரினச் செயல்பாட்டால்
ஏறு முகம் செல்வழியில் இறங்குமுகம் பின் நாளில்
நாறும் முகம் புறந்தள்ளி நேர் முகந் தனைப்பற்ற
வேறு முகம் தேவையில்லை ஆறுமுகம் நமதருகே !

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Dec-15, 1:29 pm)
பார்வை : 90

மேலே