திருநங்கை

அன்னை உள்ளம்
அன்பில் சிவன்.....
ஒதுக்கி வைக்கப்பட்ட
ஓலைமரம் போல்
கோழையாய் இவர்கள்
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும்
அவல நிலை
தவறு செய்த கடவுள்
தண்டனையில் இவர்கள்.......

எழுதியவர் : ராஜா.த (22-Dec-15, 2:50 pm)
Tanglish : thirunangai
பார்வை : 968

மேலே