காக்கா-கடி

காக்கா கடி
எச்சிலிலும்
இழையோடுகிறது
நட்புகள்
காக்கா கடி!
பகற்கனவிலும்
பரஸ்பர
புரிதல்கள்….
காதலர்கள்!
அவரவர்
அவமானங்களிலும்
அறிவு
அனுபவங்கள்!
வாக்குவாதத்தில்
தோல்வி
வெற்றியாகுது
நட்பு வட்டம்!
------ கே. அசோகன்.