விநாயகா

உலகென அம்மையப்பனை சுற்றி ஞானப் பழம் பெற்ற விநாயகனே

அவ்வாறெனில்

அம்மையப்பனே அறியாத குழந்தைகள்

யாரை சுற்றி வருவர்

எழுதியவர் : விக்னேஷ் (27-Dec-15, 7:29 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : vinayagaa
பார்வை : 92

மேலே