ஓய்வில்

சிறகுக்குள் வானத்தைச்
சுருட்டி வைத்துக்கொண்டு,
சின்னக் கூட்டில்
ஓய்வெடுக்கிறது-
வண்ணப் பறவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-15, 6:58 am)
Tanglish : oivil
பார்வை : 70

மேலே