தூணாக

நம் வாழ்க்கை
தூணாக உயர்வதும்
துயரமாக முடிவதும்
நம்மை சுற்றி வாழும்
சுற்றங்கள் தீட்டும்
அதன் வண்ணங்களே
உருவம் செய்கின்றது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-Dec-15, 8:35 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : thoonaga
பார்வை : 55

மேலே