இயற்கை

பாடும் தென்றலும்
அனல் பறக்கும்
காற்றும் நடுநடுங்க
வைக்கும் கடும்குளiரும்
நிலையை மாற்றி
விடும் புயலும்
எல்லாம் இயற்கை
யெனின் இயற்கையை
இயல்பாக ஏற்பது
என்பது எளiதா?

இயற்கையின் எளiமையுடன்
உறவாடலாம் இனியகவி
வரையலாம் புதுராகம்
பாடலாம். சீற்றங்கள்
நம்மை மீறினால்
உள்ளநிலை மாறும்
துயரங்கள் கூடும்
அப்போதும் கவி
வரையலாம் துன்பங்களை
கண்டு கண்ணீரால்.

எழுதியவர் : செல்வா (29-Dec-15, 1:16 am)
Tanglish : iyarkai
பார்வை : 263

மேலே