காதலின் சுமைகள் - கஸல்

உன் காதல் மறுப்பை ....
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!

என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!

என்னை.....
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!

^

கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Dec-15, 9:02 am)
பார்வை : 89

மேலே