செட்டிக் குளத்தில் கரும்பேன் பிடித்தாய்
கந்தா மூவருங் கண்டு துதித்தவா
கச்சி யப்பர்ப் பாடவந் துதித்தவா
கண்தா வென்றதும் த்ந்தே யுவந்தவா
கருணை யாலே அருணை வந்தவா
பந்த யத்தினால் பழனி நினறவா
பாட்டி(ற்)(க்) காகவே பைந்தமிழ் சோலையோ?
செந்தூர் தலத்தில் வேலினைப் பிடித்தாய்
செட்டிக் குளத்தில் கரும்பேன் பிடித்தாய்?
பாட்டி(ற்)(க்) காகவே பைந்தமிழ் சோலையோ?
பாட்டி(க்) காகவே-ஔவைப் பாட்டிக்காக பழமுதிர் சோலை
பாட்டி(ற்) காகவே- நம் பாட்டிற்காக பைந்தமிழ் சோலை