புது வருடம்

கடந்து வந்த
காலங்களின்
நிகழ்வுகளை
ஒரு சிறு
முலாம் பூசிக் கொண்டு
திரும்பவும் நிகழ்த்த
புதியதாய் ஓர் ஆண்டு
பூக்கிறது
உதிர்த்த சத்தியங்கள்
உதிர்ந்துவிடும் அதே நாளில்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Dec-15, 7:03 pm)
Tanglish : puthu varudam
பார்வை : 177

மேலே