Balcony பார்வை BP-1

பச்சை நிறச் சல்வார்
சிவப்பு நிறத் துப்பட்டா
தலைச் சுமையாய்
யார் வீட்டிலோ மிகுந்த
மரச் சட்டங்கள் சிலும்புகள்
விழாது பிடிக்கும் இடக்கை

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
வலது கைக் கைப்பேசி மேல்
---- முரளி

எழுதியவர் : முரளி (1-Jan-16, 6:42 pm)
பார்வை : 62

மேலே