நாம் என்பதற்காக
உன்னோடு நான் போடும்
ஒவ்வொரு சண்டையின் இறுதியிலும்...
நீயே வெல்கின்றாய்...!!!
இருந்தும் காதலிக்கின்றேன்
இங்ஙனம் நான் வெல்கின்றேன்
நம் காதலை...!!!
உன்னோடு நான் போடும்
ஒவ்வொரு சண்டையின் இறுதியிலும்...
நீயே வெல்கின்றாய்...!!!
இருந்தும் காதலிக்கின்றேன்
இங்ஙனம் நான் வெல்கின்றேன்
நம் காதலை...!!!