நட்பைப்போல்...
விழியும்...இமையும்
தனித்தனி தான்
ஆனால்
நொடிக்கிருமுறை
துடித்து...
விழியை
காத்து கிடப்பது
இமையல்லவா...
உன் மேல்
நான் கொண்ட
நட்பைப்போல்...
விழியும்...இமையும்
தனித்தனி தான்
ஆனால்
நொடிக்கிருமுறை
துடித்து...
விழியை
காத்து கிடப்பது
இமையல்லவா...
உன் மேல்
நான் கொண்ட
நட்பைப்போல்...